காத்து வாக்குல ரெண்டு காதல் எப்படி இருக்கிறது?

படம் நெடுக நயன்தாராவை காட்டிலும் சமந்தா, ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெறுகிறார். படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ரசிகர்களை சிரிக்க வைத்துள்ள விக்னேஷ் சிவனுக்கு வெற்றி கிடைத்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிடுகிறோம். விஜய் சேதுபதி-சமந்தா-நயன்தாரா என ரசிகர்களை சுண்டியிழுக்கும் நட்சத்திர பட்டாளம் ஒருபக்கம் என்றால், மயக்கும் அனிருத்தின் பாடல்கள் மறுபக்கம் என வானளாவிய எதிர்பார்ப்புக்களுடன் வெளியாகியுள்ளது … Continue reading காத்து வாக்குல ரெண்டு காதல் எப்படி இருக்கிறது?